PS6 vehicles

img

அடுத்தாண்டு முதல் பிஎஸ் 6 வாகனங்கள் விற்பனை

அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் பிஎஸ் 6 வகை வாகனங்கள் மட்டுமே கிடைக்கும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரி வித்துள்ளார்.